Tuesday, June 20, 2006

தூங்கா விழிகள், தொண தொணக்கும் நினைவுகள்

சஞ்சலமில்லா தனிமை கேட்டேன்.
என்னை கட்டி அணைத்து
அருகில் அமர்ந்தாய்.

தூக்கமில்லா கனவுகள் கேட்டேன்.
என்னை தவிக்க விட்டு
எங்கே சென்றாய்?

5 Comments:

Blogger Dubukku said...

WOWW

kavithaiyellam kalasareenga :))

sooper. Kalakunga...!!!!

1:53 AM  
Blogger Dubukku said...

And Welcome to tamil blogging :)

1:53 AM  
Blogger F e r r a r i said...

abirami abirami :D

7:18 AM  
Blogger Kumari said...

@Dubukku: Ellam neenga kudutha inspiration thaan :)

@Ferrari: Apdiye antha abirami pera solli inga oru packet chocolate anupradhu :p

4:04 PM  
Blogger Syam said...

இது எல்லாம் உங்களுக்கே தோனரதா இல்ல தருமி மாதிரி யாராவது கோவில்ல எழுதிகுடுத்து எடுத்துட்டு வந்தீங்களா...சும்ம்ம்ம்மாமாமா சொன்னேன்..கவிதை நல்லா இருக்குங்கோ....

1:36 PM  

Post a Comment

<< Home